பாரதியும் பாரதிதாசனும்
அ.ச.ஞானசம்பந்தன்
மதுரைப் பல்கலைக் கழகத்தில் 1970-ல் இவ்வாசிரியர் நிகழ்த்திய 'அன்னபூரணி இராமையா ' நினைவுச் சொற்பொழிவே பாரதியும் - பாரதிதாசனும் என்னும் இந்நூல். இன்றைய இலக்கியம், சங்கரதாஸ் சுவாமிகளின் கவிதைத் திறன் ஆகிய இரு கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
---
பாரதியும் பாரதிதாசனும் - அ.ச.ஞானசம்பந்தன்
---
பாரதியும் பாரதிதாசனும் - அ.ச.ஞானசம்பந்தன்